கல்கி என்ற அழைக்கப்படும் ரா.கிருஷ்ணமூர்த்தி
அவர்கள் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 1899-ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம்
என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். புட்டமங்கலத்தில்
ஆரம்பப்பள்ளிப் படிப்பை முடித்த பிறகு திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப்
பள்ளியில் சேர்ந்து படித்தார்.
1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் த...ுவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் படைப்பு 1927-ல் வெளியானது. பின்பு தமிழிசை வளர்ச்சிக்காக சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் . . பொன்னியின் செல்வன் அமரர் கல்கி அவர்களால் எழுதப்பட்ட புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். இது 1950 ஆண்டு தொடங்கி 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. முதல் பாகம் - புது வெள்ளம்
* 1. ஆடித் திருநாள்
* 2. ஆழ்வார்க்கடியான் நம்பி
* 3. விண்ணகரக் கோயில்
* 4. கடம்பூர் மாளிகை
* 5. குரவைக் கூத்து
* 6. நடுநிசிக் கூட்டம்
* 7. சிரிப்பும் கொதிப்பும்
* 8. பல்லக்கில் யார்?
... * 9. வழிநடைப் பேச்சு
* 10. குடந்தை சோதிடர்
* 11. திடும் பிரவேசம்
* 12. நந்தினி
* 13. வளர்பிறைச் சந்திரன்
* 14. ஆற்றங்கரை முதலை
* 15. வானதியின் ஜாலம்
* 16. அருள்மொழிவர்மர்
* 17. குதிரை பாய்ந்தது
* 18. இடும்பன்காரி
* 19. ரணகள அரண்யம்
* 20. "முதற் பகைவன்!"
* 21. திரை சலசலத்தது!
* 22. வேளக்காரப் படை
* 23. அமுதனின் அன்னை
* 24. காக்கையும் குயிலும்
* 25. கோட்டைக்குள்ளே
* 26. "அபாயம்! அபாயம்!"
* 27. ஆஸ்தானப் புலவர்கள்
* 28. இரும்புப் பிடி
* 29. "நம் விருந்தாளி"
* 30. சித்திர மண்டபம்
* 31. "திருடர்! திருடர்!"
* 32. பரிசோதனை
* 33. மரத்தில் ஒரு மங்கை!
* 34. லதா மண்டபம்
* 35. மந்திரவாதி
* 36. "ஞாபகம் இருக்கிறதா?"
* 37. சிம்மங்கள் மோதின!
* 38. நந்தினியின் ஊடல்
* 39. உலகம் சுழன்றது!
* 40. இருள் மாளிகை
* 41. நிலவறை
* 42. நட்புக்கு அழகா?
* 43. பழையாறை
* 44. "எல்லாம் அவன் வேலை"
* 45. குற்றம் செய்த ஒற்றன்
* 46. மக்களின் முணுமுணுப்பு
* 47. ஈசான சிவபட்டர்
* 48. நீர்ச்சுழலும் விழிச்சுழலும்
* 49. விந்தையிலும் விந்தை
* 50. பராந்தகர் ஆதுரசாலை
* 51. மாமல்லபுரம்
* 52. கிழவன் கலியாணம்
* 53. மலையமான் ஆவேசம்
* 54. "நஞ்சினும் கொடியாள்!"
* 55. நந்தினியின் காதலன்
* 56. அந்தப்புர சம்பவம்
* 57. மாய மோகினி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக